Click to Sankarapuram website
Statistics Total online: 1
Guests: 1
Users: 0
Main » 2011 » December » 23
வெண்ணெயில் ஆரோக்கிய ம்
பலரும், வெண்ணெய் சாப்பிட்டால் உடலுக்குத் தீங்கை ஏற்படுத்தும் என்று எண்ணி, தங்களது உணவில் வெண்ணையை தவிர்த்து விடுவார்கள்.
ஆனால் வெண்ணையிலும் சத்துக்கள் அடங்கியுள்ளன. சிலர் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டால், வெண்ணையை சாப்பிட்டு வரலாம்.
மேலும், வெண்ணையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் ரத்த நாளங்களைப் பலப்படுத்துகின்றன. கால்சியத்தை அதிகளவில் கொண்டுள்ள வெண்ணை, பற்சிதைவைத் தடுக்கிறது.
வெண்ணையில் உள்ள பூரிதக் கொழுப்பு, புற்றுநோயைத் தடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. அத்தியாவசியமான தாது உப்புக்களை நம் உடல் கிரகித்துக் கொள்ள வெண்ணை உதவி செய்கிறது. வெண்ணையில் உள்ள கொழுப்புத் தன்மை கூட, மூளைக்கும், நரம்பு மண்டலத்துக்கும் நன்மையையே செய்கிறது.
இதில் உள்ள வைட்டமின் ஏ கண்கள், தோலின் ஆரோக்கியத்தையும் காக்க உதவுகிறது.
சொல்லவுங் கூடுவ தில்லை - அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை! மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்! என்றெந்தப் பேதை உரைத்தான் - ஆ! இந்த வசையெனக் கெய்திட லாமோ! சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்! - பாரதி
பாதாம் ரைஸ் ============== பாஸ்மதி அரிசி - 1 கப் பட்டாணி - 1/4 கப் ஸ்வீட் கார்ன் - 1/4 கப் உடைத்த பாதாம் - 50 கிராம் பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 2 இஞ்சி - 1" துண்டு கிராம்பு - 2 இலவங்கப்பட்டை - 1 ஏலக்காய் - 2 குழம்பு பொடி - 1 1/2 ஸ்பூன் ஸ்டாக் - 2 கப் நெய் - 4 ஸ்பூன் எண்ணெய் அரிசியை 10 நிமிடங்கள் ஊற.வைக்கவும். ஒரு பாத்திரத்தில். எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, மற்றும் இஞ்சி சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும். பின்னர் கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் சேர்த்து ஒரு மேலும் 2 நிமிடங்கள் வதக்கி குழம்பு பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அரிசி, பட்டாணி, ஸ்வீட் கார்ன் உடைத்த பாதாம் சேர்த்து வெஜ்/சிக்கன் ஸ்டாக் ஊற்றி வேகவிடவும். மீதி பாதாமை நெய்யில் வறுத்து சேர்த்து பரிமாறவும்.
காரட் பாதாம் பாயசம்
=======================
உங்கள் சமையல், அழகு குறிப்புகள் மற்றும் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள் . நாங்கள் நமது இணையத்தளத்தில் வெளியிடுகிறோம்.
|Login |Registration |
Donate Money To Improve our site.
Advertisement to Contact :-
+919976969947.
To view this photo slideshow you need to have Flash Player 9 or newer installed and JavaScript enabled. This <a href="http://www.photosnack.com/" title="PhotoSnack - Flash photo slideshow maker">image slideshow</a> was created using PhotoSnack, the professional photo slideshow making application.