கள்ளக்குறிச்சி
Kallakurichi





Matrimony- View and Add person on our site|Jobs-View and Add Job on our site
Click to Sankarapuram website
Site menu
Section categories
சமையல் குறிப்புகள் [2]
சமையல் குறிப்புகள் பகுதி
கவிதைகள் [3]
கவிதைகள்
மருத்துவ குறிப்புகள் [1]
மருத்துவ குறிப்புகள்
கலைகள் [0]
கலைகள்
அழகு குறிப்புகள் [0]
அழகு குறிப்புகள்
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0


Locations of visitors to this page

Main » 2011 » December » 23 » Raja
2:03 PM
Raja
                                            காரட் பாதாம் பாயசம்
                                            ======================= 


 

  • பாதாம் - 40
  • முந்திரி - 25
  • காரட் - பெரிதாக ஒன்று
  • சர்க்கரை - ஒரு கப்
  • பால் - ஒரு லிட்டர்
  • குங்குமப்பூ - 10 இதழ்கள்
  • ஏலக்காய் - 8
  • மேலே அலங்கரிக்க:
  • பாதாம், முந்திரி, திராட்சை

 

 

http://arusuvai.com/photos/A1666_01.jpg

முதலில் பாயசம் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

http://arusuvai.com/photos/A1666_02.jpg

பாதாம், முந்திரியை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பாலை விட்டு, மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

http://arusuvai.com/photos/A1666_03.jpg

காரட்டை துருவி சிறிது பாலுடன் சேர்த்து குக்கரில் வேக விடவும். ஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைத்து, பாதாம், முந்திரி விழுதும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

http://arusuvai.com/photos/A1666_04.jpg

பாலை 3/4 லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும். அதில் அரைத்த விழுது, சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். இல்லையெனில் அடியில் பிடித்துவிடும்.

http://arusuvai.com/photos/A1666_05.jpg

பாலும், விழுதும் சேர்ந்து கொண்டதும் இறக்கவும். மேலே குங்குமப்பூ இதழ்களை தூவவும். ஏலக்காயைப் பொடி செய்து போடவும்.

http://arusuvai.com/photos/radha.jpg

குளிர வைத்து கப்புகளில் பரிமாறும்போது, மெல்லிதாகச் சீவிய பாதாம், முந்திரி, மற்றும் காய்ந்த திராட்சை சேர்க்கவும். ரிச்சான இந்த பாயசம் பார்ட்டிகளுக்கு ஏற்றது.

 

 

Category: சமையல் குறிப்புகள் | Views: 872 | Added by: Raja | Tags: Carrot | Rating: 0.0/0
Total comments: 1
1 மீனா  
0
உங்களின் சொந்த படைப்பு ஏதும் இல்லையா அறுசுவையில் இருந்து எடுத்துள்ளீர்களே?

Only registered users can add comments.
[ Registration | Login ]
உங்கள் சமையல், அழகு குறிப்புகள் மற்றும் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள் . நாங்கள் நமது இணையத்தளத்தில் வெளியிடுகிறோம்.
|Login |Registration|
Donate Money To Improve our site.
Advertisement to Contact :-
+919976969947.
 

Entries archive

Copyright Na Systems © 2024
Powered by uCoz