கள்ளக்குறிச்சி
Kallakurichi





Matrimony- View and Add person on our site|Jobs-View and Add Job on our site
Click to Sankarapuram website
Site menu
Section categories
சமையல் குறிப்புகள் [2]
சமையல் குறிப்புகள் பகுதி
கவிதைகள் [3]
கவிதைகள்
மருத்துவ குறிப்புகள் [1]
மருத்துவ குறிப்புகள்
கலைகள் [0]
கலைகள்
அழகு குறிப்புகள் [0]
அழகு குறிப்புகள்
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0


Locations of visitors to this page

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

ஈன்றெடுத்த தாயின் மகனை
சான்றோனாக்கி
ஆன்றோர் முன்னிலையில்- இவன்
போன்றோர் இல்லையென பெரிதுவக்கும் - உலக
மன்றமே வியக்கும் மாணவனை
வென்றெடுக்க வைக்கும் உன்னதம்
நல்லதோர் குருவின் மகா உன்னதம்

மானுடக்குழந்தையின் ஒவ்வொரு மனமும்
தெளிந்த நீரோடை தான் -ஆனால்
அதில் கல்லெறிந்து கலங்க வைக்கவும்
தீயோனின் கழிவை கலக்கவும்
தாராளமாய் முன்னேறும் கீழியக்க சக்திகள்
ஏராளம் ஏராளம்......!!!-அதனை
அடித்து முறுக்கி ஆயுதமாக்கி
ஆக்கத்தை நோக்கி
அலைபாய வைக்கும் திறம்
நல்ல ஆசானின் வரம்....!

காட்டாறாய் புறப்படும்
இளமையின் ஆற்றலை
அணைக்கட்டாய் தடுத்து
வழிமுறை வகுத்து-நல்
விளைநிலம் நோக்கி
மானுடத்தின் வளம் செழிக்க
களமாட அனுப்பப்படும் வீரன்(மாணவன்)
நல்ல குருவின் திறன்.........

தரம் மாறிச்சென்ற
தாயிற்கு பிறந்த கருக்கூட-நல்லக்
குருவிற்கு திறந்தாலே போதும்
தீயோனின் அறைவரை சென்று
அறம் போதிக்கும்

அகம் புறம் இரண்டிலும்
அழுக்காறு அகற்றி
இருளுடமை இயலாமையை
இல்லாமை ஆக்கி
இறையுணர்வு புகுத்த
ஒளியாய் இருந்திடும்
ஒப்பிலா பணி குருவுடையது......

இத்தகு குருவின் சொல்லை
எத்தகு சூழலிலும் - நல்
வித்தாக ஏற்று செல்லலே
சொத்தாகும் உண்மையான மாணவனுக்கு...
குருவின் சொல்லை பின்பற்றலும்
அவரின்
கூர் உணர்வுடன் செயலாற்றலும்
நானிலம் போற்றும்படி வாழ்தலும்
நால்வர் வாழ்வினை ச ... Read more »
Category: கவிதைகள் | Views: 742 | Date: 2013-09-06 | Comments (0)

ஈன்றெடுத்த தாயின் மகனை
சான்றோனாக்கி
ஆன்றோர் முன்னிலையில்- இவன்
போன்றோர் இல்லையென பெரிதுவக்கும் - உலக
மன்றமே வியக்கும் மாணவனை
வென்றெடுக்க வைக்கும் உன்னதம்
நல்லதோர் குருவின் மகா உன்னதம்

மானுடக்குழந்தையின் ஒவ்வொரு மனமும்
தெளிந்த நீரோடை தான் -ஆனால்
அதில் கல்லெறிந்து கலங்க வைக்கவும்
தீயோனின் கழிவை கலக்கவும்
தாராளமாய் முன்னேறும் கீழியக்க சக்திகள்
ஏராளம் ஏராளம்......!!!-அதனை
அடித்து முறுக்கி ஆயுதமாக்கி
ஆக்கத்தை நோக்கி
அலைபாய வைக்கும் திறம்
நல்ல ஆசானின் வரம்....!

காட்டாறாய் புறப்படும்
இளமையின் ஆற்றலை
அணைக்கட்டாய் தடுத்து
வழிமுறை வகுத்து-நல்
விளைநிலம் நோக்கி
மானுடத்தின் வளம் செழிக்க
களமாட அனுப்பப்படும் வீரன்(மாணவன்)
நல்ல குருவின் திறன்.........

தரம் மாறிச்சென்ற
தாயிற்கு பிறந்த கருக்கூட-நல்லக்
குருவிற்கு திறந்தாலே போதும்
தீயோனின் அறைவரை சென்று
அறம் போதிக்கும்

அகம் புறம் இரண்டிலும்
அழுக்காறு அகற்றி
இருளுடமை இயலாமையை
இல்லாமை ஆக்கி
இறையுணர்வு புகுத்த
ஒளியாய் இருந்திடும்
ஒப்பிலா பணி குருவுடையது......

இத்தகு குருவின் சொல்லை
எத்தகு சூழலிலும் - நல்
வித்தாக ஏற்று செல்லலே
சொத்தாகும் உண்மையான மாணவனுக்கு...
குருவின் சொல்லை பின்பற்றலும்
அவரின்
கூர் உணர்வுடன் செயலாற்றலும்
நானிலம் போற்றும்படி வாழ்தலும்
நால்வர் வாழ்வினை சிறக்க வைத்தலும்
இன்றைய சீடனின்(மாண ... Read more »
Category: கவிதைகள் | Views: 788 | Date: 2013-09-06 | Comments (0)

வெ‌ண்ணெ‌யி‌ல் ஆரோ‌க்‌கிய‌ம் பலரு‌ம், வ‌ெ‌ண்ணெ‌ய் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடலு‌க்கு‌த் த‌ீ‌ங்கை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்று எ‌ண்‌ணி, த‌ங்களது உண‌வி‌ல் வெ‌ண்ணையை‌ த‌வி‌ர்‌த்து ‌விடுவா‌ர்க‌ள். ஆனா‌ல் வெ‌ண்ணை‌யிலு‌ம் ச‌த்து‌க்க‌ள் அட‌ங்‌கியு‌ள்ளன. ‌சில‌ர் சைவ உணவை ம‌ட்டுமே சா‌ப்‌பிடுபவ‌ர்களாக இரு‌ப்பா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு அயோடி‌ன் ப‌ற்றா‌க்குறை ஏ‌ற்ப‌ட்டா‌ல், வெ‌ண்ணையை சா‌ப்‌பி‌‌ட்டு வரலா‌ம். மேலு‌ம், வெ‌ண்ணை‌யி‌ல் உ‌ள்ள ஆ‌ன்டி ஆ‌க்‌சிட‌ன்‌ட்க‌ள் ர‌த்த நாள‌ங்களை‌ப் பல‌ப்படு‌த்து‌‌கி‌ன்றன. கா‌ல்‌சிய‌த்தை அ‌திகள‌வி‌ல் கொ‌ண்டு‌ள்ள வெ‌ண்ணை, ப‌ற்‌சிதைவை‌த் தடு‌க்‌கிறது. வெ‌ண்ணை‌யி‌ல் உ‌ள்ள பூ‌ரித‌க் கொழு‌ப்பு, பு‌ற்றுநோயை‌த் தடு‌க்கு‌ம் த‌ன்மையை‌க் கொ‌‌ண்டு‌ள்ளது. அ‌த்‌தியாவ‌சியமான தாது உ‌ப்பு‌க்களை ந‌ம் உட‌ல் ‌கிர‌கி‌த்து‌க் கொ‌ள்ள வ‌ெ‌ண்ணை உத‌வி செ‌ய்‌கிறது. வெ‌ண்ணை‌யி‌ல் உ‌ள்ள கொழு‌ப்பு‌த் த‌ன்மை கூட, மூளை‌க்கு‌ம், நர‌ம்பு ம‌ண்டல‌த்து‌க்கு‌ம் ந‌ன்மையையே செ‌ய்‌கிறது. இ‌தி‌ல் உ‌ள்ள வை‌ட்ட‌மி‌ன் ஏ க‌ண்க‌ள், தோ‌லி‌ன் ஆரோ‌க்‌கிய‌த்தையு‌ம் கா‌க்க உதவு‌கிறது.
Category: மருத்துவ குறிப்புகள் | Views: 753 | Date: 2011-12-23 | Comments (1)

சொல்லவுங் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை!
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்!

என்றெந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ!
சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்!

- பாரதி
Category: கவிதைகள் | Views: 886 | Date: 2011-12-23 | Comments (0)

பாதாம் ரைஸ்
==============



பாஸ்மதி அரிசி - 1 கப்
பட்டாணி - 1/4 கப்
ஸ்வீட் கார்ன் - 1/4 கப்
உடைத்த பாதாம் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 2
இஞ்சி - 1" துண்டு
கிராம்பு - 2
இலவங்கப்பட்டை - 1
ஏலக்காய் - 2
குழம்பு பொடி - 1 1/2 ஸ்பூன்
ஸ்டாக் - 2 கப்
நெய் - 4 ஸ்பூன்
எண்ணெய்


அரிசியை 10 நிமிடங்கள் ஊற.வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில். எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, மற்றும் இஞ்சி சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
பின்னர் கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் சேர்த்து ஒரு மேலும் 2 நிமிடங்கள் வதக்கி குழம்பு பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அரிசி, பட்டாணி, ஸ்வீட் கார்ன் உடைத்த பாதாம் சேர்த்து வெஜ்/சிக்கன் ஸ்டாக் ஊற்றி வேகவிடவும்.
மீதி பாதாமை நெய்யில் வறுத்து சேர்த்து பரிமாறவும்.
Category: சமையல் குறிப்புகள் | Views: 936 | Date: 2011-12-23 | Comments (0)

                                            காரட் பாதாம் பாயசம்
                                            ======================= 
Category: சமையல் குறிப்புகள் | Views: 920 | Added by: Raja | Date: 2011-12-23 | Comments (1)

உங்கள் சமையல், அழகு குறிப்புகள் மற்றும் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள் . நாங்கள் நமது இணையத்தளத்தில் வெளியிடுகிறோம்.
|Login |Registration|
Donate Money To Improve our site.
Advertisement to Contact :-
+919976969947.
 

Entries archive

Copyright Na Systems © 2025
Powered by uCoz