Click to Sankarapuram website
Statistics Total online: 1
Guests: 1
Users: 0
Main » சமையல் குறிப்புகள்
பாதாம் ரைஸ் ============== பாஸ்மதி அரிசி - 1 கப் பட்டாணி - 1/4 கப் ஸ்வீட் கார்ன் - 1/4 கப் உடைத்த பாதாம் - 50 கிராம் பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 2 இஞ்சி - 1" துண்டு கிராம்பு - 2 இலவங்கப்பட்டை - 1 ஏலக்காய் - 2 குழம்பு பொடி - 1 1/2 ஸ்பூன் ஸ்டாக் - 2 கப் நெய் - 4 ஸ்பூன் எண்ணெய் அரிசியை 10 நிமிடங்கள் ஊற.வைக்கவும். ஒரு பாத்திரத்தில். எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, மற்றும் இஞ்சி சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும். பின்னர் கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் சேர்த்து ஒரு மேலும் 2 நிமிடங்கள் வதக்கி குழம்பு பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அரிசி, பட்டாணி, ஸ்வீட் கார்ன் உடைத்த பாதாம் சேர்த்து வெஜ்/சிக்கன் ஸ்டாக் ஊற்றி வேகவிடவும். மீதி பாதாமை நெய்யில் வறுத்து சேர்த்து பரிமாறவும்.
காரட் பாதாம் பாயசம்
=======================
உங்கள் சமையல், அழகு குறிப்புகள் மற்றும் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள் . நாங்கள் நமது இணையத்தளத்தில் வெளியிடுகிறோம்.
|Login |Registration |
Donate Money To Improve our site.
Advertisement to Contact :-
+919976969947.
To view this photo slideshow you need to have Flash Player 9 or newer installed and JavaScript enabled. This <a href="http://www.photosnack.com/" title="PhotoSnack - Flash photo slideshow maker">image slideshow</a> was created using PhotoSnack, the professional photo slideshow making application.